`இந்த வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க!' உங்களின் தகவல்கள் திருடப்படலாம் #Corona
2020-11-06
0
ஒரு குறிப்பிட்ட செய்தி குறித்த உண்மைத்தன்மையைக் கண்டறிய முடியவில்லை எனில், அதைப் பகிராமல் இருப்பதே நல்லது. இதனால் கொரோனா தொடர்பான வதந்திகளைப் பெருமளவு தடுக்கலாம்.
Reporter - பிரசன்னா ஆதித்யா